சுடச்சுட

    

    திரு​வள்​ளூரை அடுத்த கடம்​பத்​தூர் ஒன்​றி​யத்​துக்​குள்​பட்ட பாப்​ப​ரம்​பாக்​கம் ஊராட்​சி​யில் ஆசி​ரி​யர் தின விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​

    பாப்​ப​ரம்​பாக்​கம் ஊராட்சி உயர்​நி​லைப் பள்​ளி​யில் நடை​பெற்ற விழா​வில் ஊராட்சி மன்​றத் தலை​வர் இந்​திரா வர​த​ரா​ஜன் தலைமை வகித்​தார்.​

    உயர்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் ஆறு​மு​கம் தலைமை வகித்​தார்.​ தொடக்​கப் பள்ளி தலைமை ஆசி​ரியை நிர்​மலா முன்​னிலை வகித்​தார்.​

    இந்த நிகழ்ச்​சி​யின்​போது தலைமை ஆசி​ரி​யர்​கள்,​​ அனைத்து ஆசி​ரி​யர்​க​ளின் பணி​க​ளை​யும் கிராம மக்​கள் பாராட்​டி​னர்.​

    தொடர்ந்து ஆசி​ரி​யர்​க​ளுக்கு பூங்​கொத்து,​​ சால்வை அணி​வித்து கெüர​வித்​த​னர்.​

    இது​போல் கிராம மக்​கள் தங்​களை கெüர​வித்​தது பெரும் மன​நி​றைவை அளித்​துள்​ளது என ஆசி​ரி​யர்​கள் கூறி​னர்.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai