Enable Javscript for better performance
பைவலசா கிராமத்தில் செப்டம்பர் 10-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் - Dinamani

சுடச்சுட

    

    பைவலசா கிராமத்தில் செப்டம்பர் 10-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

    By திருவள்ளூர்  |   Published on : 08th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட பைவலசா கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை (செப்.10) நடைபெறவுள்ளது.

    முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகிக்கிறார்.

    முகாமில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

    இதில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai