சுடச்சுட

    

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

    By DN  |   Published on : 10th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாரவாரிக்குப்பம் பேரூராட்சிமன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் விப்ரநாராயணன், செயல் அலுவலர் ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்கள்: நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ.12.53 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறு சீரமைப்பு, அலமாதி குடிநீர் விநியோக குழாய் மாற்றுதல், மின் மோட்டார் வாங்குதல் உள்ளிட்ட பணிகள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai