சுடச்சுட

    

    அத்திப்பட்டு ஊராட்சித் தலைவர் கொலை வழக்கு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பொன்னேரி வட்டத்துக்குள்பட்ட அத்திப்பட்டு ஊராட்சித் தலைவராக இருந்தவர் குருமூர்த்தி (45). இவர், கடந்த புதன்கிழமை இரவு, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய பொன்னேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் எட்வர்ட் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்நிலையில், அத்திப்பட்டைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சங்கர் (44) உள்பட 9 பேரை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai