சுடச்சுட

    

    சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுதுண்டுப்பிரசுரம் விநியோகம்

    By திருத்தணி,  |   Published on : 14th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி அரசுப் போக்குவரத்துப் பணிமனை சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்து துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு திருத்தணி போக்குவரத்துப் பணிமனையின் கிளை மேலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

    போக்குவரத்துத்துறை பொது மேலாளர் சாத்தலிங்கம், கோட்ட மேலாளர் வேள்விகாத்தபெருமாள் ஆகியோர் இதில் பங்கேற்று, பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பயணிகளுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai