Enable Javscript for better performance
பெரியார் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    பெரியாரின் பிறந்தநாளையொட்டி, செங்குன்றம் பேரூராட்சி திமுக சார்பில் புதன்கிழமை காலை அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்த விழா, செங்குன்றம் பஜார் அருகே உள்ள பெரியார் பதிப்பகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், செங்குன்றம் பேரூர் திமுக நிர்வாகிகள் ராஜேந்திரன், சண்முகம், விப்ரநாராயணன், இரா.ஏ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெரியார் சிலைக்கு திமுகவின் மாவட்ட அவைத் தலைவர் மா.துரை மாலை அணிவித்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai