சுடச்சுட

    

    மத்திய ரிசர்வ் படையினருடன் ஆட்சியர் கலந்துரையாடல்

    By திருவள்ளூர்,  |   Published on : 25th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நேரடி நியமன அரசிதழ் பதிவு பெற்ற மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கலந்துரையாடினார்.

    திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இக் கலந்துரையாடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் வீரராகவ ராவ் எடுத்துரைத்தார். மேலும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை அலுவலர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காசி, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த யோகேஷ் பாண்டே, அலுவலர்கள்

    பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai