சுடச்சுட

    

    கலவை சாதத்துக்கான பாத்திரங்கள்: அமைச்சர் வழங்கினார்

    By திருவள்ளூர்  |   Published on : 26th September 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பூண்டி ஊராட்சியில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு கலவை சாதம் தயாரிப்பதற்கான பாத்திரங்களை அமைச்சர் பி.வி.ரமணா புதன்கிழமை வழங்கினார்.

    தமிழக முதல்வர் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கலவை சாதம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பூண்டி ஊராட்சி, அதனைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா கலவை சாதம் தயாரிப்பதற்கான பாத்திரங்களை புதன்கிழமை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பூண்டி ஒன்றியக் குழு பெருந்தலைவர் அம்மு மாதவன், துணைத் தலைவர் கந்தசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பா.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai