சுடச்சுட

    

    புள்ளிலைன் ஊராட்சியில் அண்ணா பிறந்த நாள் விழா

    By செங்குன்றம்,  |   Published on : 26th September 2014 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புள்ளிலைன் ஊராட்சி சார்பில் அண்ணாவின் 106வது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு புள்ளிலைன் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.சுப்பிரமணி தலைமை வகித்தார்.

    புழல் ஒன்றியக் குழுத் தலைவர் குமாரி அருணாச்சலம், புழல் ஒன்றியக் குழு துணைத் தலைவர் சரளா சுகுமாறன், சென்னை மாநகராட்சி 2வது மண்டல குழுத் தலைவர் தங்கசிவம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் எழில், வைதிகுமார், புழல் ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் புள்ளிலைன் ஊராட்சியின் கட்சி செயலாளர் ரா.சங்கரன் வரவேற்றார். மக்களவை உறுப்பினர் பி.வேணுகோபால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் வி. மூர்த்தி, தலைமைப் பேச்சாளர் அஞ்சுலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai