சுடச்சுட

    

    முருகன் கோயிலில், கடந்த 22 நாள்களில், ரூ.55.27 லட்சத்தை, காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர்.

    மலைக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உண்டியலில் ரொக்கம், தங்கம், வெüóளிப் பொருள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    அந்த வகையில், உண்டியல் திறக்கப்பட்டு, இம்மாதம் 2-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கை, கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், இணை ஆணையர் நா. புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.

    இதில் ரொக்கம், தங்கம் மற்றும் வெüóளி ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் எண்ணினர்.

    இதில், ரூ.55.27 லட்சம் ரொக்கம், 347 கிராம் தங்கம், 3.200 கிராம் வெüóளி ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai