Enable Javscript for better performance
உலக மருந்தாளுநர்கள் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் உலக மருந்தாளுநர்கள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் அரசு மருத்துவமனை இணை இயக்குநர் மோகனன் தலைமை வகித்தார். மருத்துவமனைக் கண்காணிப்பாளர் தயாளன் முன்னிலை வகித்தார். இதில் மருந்தாளுநர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பிறகு தங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினர்.

    இதில், தலைமை மருந்தாளுநர்கள் பாலசுப்ரமணியம், இந்திரா, மருந்தாளுநர்கள் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், பிரேம் கணேஷ், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai