Enable Javscript for better performance
அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்தில் தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அனைத்துக் கட்சி சார்பில் அம்பத்தூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    உழவர் சந்தை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் அமைப்பினர் சார்பில் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    ஆறுமுகம் (தேமுதிக), கே.என்.சேகர் (பாமக),

    டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் (மதிமுக), மாரியப்பன் (கம்யூனிஸ்ட் கட்சி), மனித நேய மக்கள் கட்சி, தமுமுக, கே.முகம்மது (வியாபாரிகள் சங்கத்தினர்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai