Enable Javscript for better performance
வேட்பாளர்கள் சுயவிவரக் குறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திமுக வேட்பாளர்கள்

    திருப்போரூர்: வெ.விஸ்வநாதன்

    வயது : 58

    குடும்பம் : மனைவி பூங்கொடி, மகன்கள் எம்.வி.பிரபாகரன், எம்.வி.அன்பழகன், எம்.வி.மோகன்குமார்.

    கல்வித் தகுதி : சிற்பக் கல்லூரியில்பட்டம் பெற்றவர்.

    சொந்த ஊர் : மாமல்லபுரம்.

    தொழில்: சிற்பக்கலை பணி.

    வகித்த பதவி: 24 ஆண்டுகளாக தொடர்ந்து மாமல்லபுரம் நகர திமுக செயலாளராக உள்ளார்.

     

    செங்கல்பட்டு: ம.வரலட்சுமி

    வயது : 41

    கணவர்     : மதுசூதனன்.

    கல்வித் தகுதி : பி.ஏ., படித்துக் கொண்டிருக்கிறார்.

    தொழில்: மேன்பவர் கன்சல்டெண்ட், விவசாயம், திரைப்பட  தயாரிப்பாளர். 

    போட்டி: 2006-இல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு, ஊராட்சித் தலைவரானார். 2012-இல் மீண்டும் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராக உள்ளார்.

    வகித்த பதவி: தலைமைப் பொதுக் குழு உறுப்பினர்.

     

    பாமக வேட்பாளர்

    கும்மிடிப்பூண்டி: மா.செல்வராஜ்

    பிறந்த தேதி :  27-08-1971

    தந்தை      : மாரியப்பன்

    தாய்      : கோவிந்தம்மாள்

    குடும்பம்: மனைவி வசந்தா, மகள்கள் ஹேமமாலினி, காமினி, பத்மினி, மகன் லோகேஷ் ஆகியோர் உள்ளனர்.

    கல்வித் தகுதி : 12-ஆம் வகுப்பு.

    கட்சிப் பதவி: பாமக தொடங்கப்பட்டதிலிருந்து கட்சி உறுப்பினர், வன்னியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர், 2012-ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர்.

     

     

    தேமுதிக வேட்பாளர்கள்

    கும்மிடிப்பூண்டி: சி.கீதா

    பிறந்த தேதி : 25-08-1982

    பெற்றோர் : சந்திரன்-ராணி

    கணவர் : விஜயகண்ணன்

    கல்வித் தகுதி : பிபிஏ

    தொழில் : பூ, பழம்

    மொத்த வியாபாரம்.

    கட்சிப் பதவி : 2006 முதல் கட்சி உறுப்பினர், விஜயகாந்த் ரசிகர் மன்ற கிளைத் தலைவர்.

    வசிப்பிடம் : செங்குன்றம் அருகே காரனோடை.

     

    காஞ்சிபுரம்: சாட்சி ஜெ.சண்முகசுந்தரம்

    பெற்றோர் : ஜெயவேலு - எல்லம்மாள்.

    பிறந்த தேதி : 25-5-1969.

    படிப்பு : எஸ்எஸ்எல்சி.

    குடும்பம் : மனைவி மகாலட்சுமி, மகன்கள் தீபக்ராஜ், முக்கேஷ்ராஜ்.

    தொழில் : ரியல் எஸ்டேட்,

    விவசாயம்.

    அரசியல் அனுபவம்: நகர்மன்ற உறுப்பினர்.

    கட்சி அனுபவம் : தேமுதிக ஒன்றிய துணைச் செயலர், நகரச் செயலர். தற்போது எந்தப் பதவியிலும் இல்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai