சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள முக்தி விநாயகர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அர்ச்சகர் சந்திரன் கோயிலைத் திறந்தார். அப்போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், சனிக்கிழமை இரவு நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai