சுடச்சுட

  

  புழல் ஏரியின் நீர் மட்டம் 1278 மில்லியன் கன அடியாக உயர்வு 

  By DIN  |   Published on : 09th November 2017 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  puzhal

  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமான ஏரியாக புழல் ஏரி உள்ளது . 
  இதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது பெய்து வரும் மழையால் ஏரிக்கு வினாடிக்கு 1542 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 
  தொடர் மழை காரணமாக ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி 1278 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai