Enable Javscript for better performance
மர்மக் காய்ச்சல்: பள்ளி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    
    tirumoorthi

    மீஞ்சூர் அருகே மர்மக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். 
    மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வசித்து வரும் முருகனின் மகன் திருமூர்த்தி (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக திருமூர்த்திக்கு காய்ச்சல் இருந்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமூர்த்தி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai