சுடச்சுட

    
    vot_card

    பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    முகாமை திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தொடங்கிவைத்தார். கல்லூரி மாணவர்களுக்கு வாக்காளர் அட்டை விண்ணப்பப் படிவத்தை ஆவடி வட்டாட்சியர் மதன் வழங்கினார். 
    இதில் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தனர். இதே போல் ஆவடி தாலுகாவிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளர் முகாம் நடத்தப்படும் என்று கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ கூறினார். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai