சுடச்சுட

    

    புழல் அருகே தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
     சென்னை சோழபுரம் அடுத்த புழல் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் (39), சென்னை தண்டையார்பேட்டை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் மனைவியை பிரிந்து வசித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சேதுராமன் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai