சுடச்சுட

  

  திருநின்றவூர் பேரூராட்சி எல்லைக்குள் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள ஈசா ஏரி, அராபாத் ஏரி, தண்டுரை ஏரி ஆகியவற்றை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
   அப்போது, பருவமழை காலங்களில் தண்ணீரைத் தேக்கி வைக்கவும், கரைகளை உயர்த்தவும், ஆக்கிரமிப்பு களை அகற்றி ஏரிகளைப் பாதுகாக்கவும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
   அவருடன் ஆவடி வட்டாட்சியர் மதன்குப்புராஜ், பேரூராட்சி உதவி இயக்குநர் செந்தில், பொதுப்பணித் துறை உதவி இயக்குநர் பாஸ்கர், பேரூராட்சி செயலர் ரவிசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai