சுடச்சுட

  

  மாதவரம் - விநாயகபுரத்தில் தென்னிந்திய அக்னிகுல மற்றும் வன்னிய குல சத்திரிய மகாசங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் , சங்கத்தின் மாநிலத் தலைவருமான கோ.ரவிராஜ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், சங்கத்தின் மாதவரம் தொகுதி தலைவராக என். சத்தியமூர்த்தி, செயலாளராக ஆனந்தன், ஆவடி தொகுதி தலைவராக என்.லட்சுமனன், செயலாளராக எஸ்.வடிவேலன், திருவள்ளூர் தொகுதி தலைவராக கே.மாணிக்கம், செயலாளராக என்.ரமேஷ், திருத்தணி தொகுதி தலைவராக கே.கோபால், செயலாளராக கே.செல்வம், கும்மிடிப்பூண்டி தொகுதி தலைவராக எம்.எஸ்.முருகன், செயலாளராக எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai