சுடச்சுட

  

  மீனவர்களை சுட்ட கடலோரக் காவல் படையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 30th November 2017 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  munani

  பொன்னேரியில், கடலோரக் காவல் படையைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  பொன்னேரி பழைய பேருந்து நிலையம் - அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் நிர்வாகிகள், மலையப்பன், ஆனந்தன், மதிவாணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட கடலோரக் காவல் படையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai