Enable Javscript for better performance
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    செங்குன்றம் அருகே, பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
    பாடியநல்லூர் எம்.ஏ.நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மகள் சர்மிளா(16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    தற்போது 11-ஆம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 20) நடைபெற்ற கணிதத் தேர்வை சர்மிளா சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது.
    இதனால், மன உளைச்சலில் இருந்த சர்மிளா வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai