முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பிப்ரவரி 28 மின்தடை
By DIN | Published On : 28th February 2019 05:54 AM | Last Updated : 28th February 2019 05:54 AM | அ+அ அ- |

திருவள்ளூர்
நேரம்: காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை.
மின்தடைப் பகுதிகள்: திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ஜே.என். சாலை (ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை), பூங்காநகர், ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், எஸ்.பி. அலுவலகம் பின்புறம், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், ராமஞ்சேரி, பாண்டூர், பட்டரைப்பெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.