முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ஜனவரி 5 மின் தடை
By DIN | Published On : 04th January 2019 02:00 AM | Last Updated : 04th January 2019 02:00 AM | அ+அ அ- |

திருவள்ளூர்
நாள்: சனிக்கிழமை
(ஜனவரி 5)
நேரம்: காலை 9 முதல்
4 மணி வரை.
மின்தடை பகுதிகள்: திருவள்ளூர் ஜே.என். சாலை (ரயில் நிலையச் சாலை முதல் எல்ஐசி வரை), பூங்கா நகர், ஐ.ஆர்.என். மண்டபம் பின்புறம் உள்ள பகுதிகள், புங்கத்தூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் உள்ள பகுதிகள், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், இராமஞ்சேரி, பாண்டூர், பட்டரைப்பெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.