Enable Javscript for better performance
வல்லக்கோட்டை முருகன் கோயில் கார்த்திகை விழா : ஸ்ரீபெரும்புதூரில் நாளை உள்ளூர் விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    வல்லக்கோட்டை முருகன் கோயில் கார்த்திகை விழா : ஸ்ரீபெரும்புதூரில் நாளை உள்ளூர் விடுமுறை

    By DIN  |   Published on : 25th July 2019 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    valakottai


    காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜூலை 26) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி கார்த்திகைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதால் அன்று மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 14 -ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai