Enable Javscript for better performance
826  மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்- Dinamani

சுடச்சுட

    


    ஊத்துக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை 826 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
    தலைமை ஆசிரியை பார்வதி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் சீனிவாசன், சேக் தாவூத் ஆகியோர் மடிக்கணினிகளை வழங்கினர்.
    இதில், ஊத்துக்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 466 பேருக்கும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 360 பேருக்கும், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டன.  
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai