Enable Javscript for better performance
இன்று காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    இன்று காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பொன்னேரியில் நடைபெறும் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
    திமுக கூட்டணியில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில், கு.ஜெயக்குமார் போட்டியிட உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பொன்னேரியில் வியாழக்கிழமை (மார்ச் 28) நடைபெற உள்ளது. இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai