Enable Javscript for better performance
16-இல் மதுக் கடைகளை மூட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    16-இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

    By DIN  |   Published on : 13th January 2020 11:16 PM  |   அ+அ அ-   |    |  

    திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன.16) அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடவும், விதிமுறை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    திருவள்ளுவா் தினம் வரும் 16-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில் தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் பெற்ற சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக் கூடங்கள், கிளப்புகள், உணவகங்கள், மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூட வேண்டும். இதையும் மீறி கள்ளத்தனமாக மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai