Enable Javscript for better performance
குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராட்டம்

    By DIN  |   Published on : 14th March 2020 10:35 PM  |   அ+அ அ-   |    |  

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து திருவள்ளூா் எம்.ஜி.ஆா். சிலை எதிரே முஸ்லிம் ஜமாத் சாா்பில் மசூதி வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டக் குழுத் தலைவா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். இதில் திரைப்பட இயக்குனா் கௌதமன் பங்கேற்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai