Enable Javscript for better performance
திருவள்ளூரில் 22 பேருக்கு கரோனா- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூரில் 22 பேருக்கு கரோனா

    By DIN  |   Published on : 24th May 2020 07:37 AM  |   அ+அ அ-   |    |  

    திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

    அவா்களில் பெரியபாளையம்-3, வில்லிவாக்கம்-3, கடம்பத்தூா்-2, சோழவரம்-1, ஈக்காடு-1, புழல்-1, திருவேற்காடு நகராட்சி-2, ஆவடி மாநகராட்சி-5, பூந்தமல்லி ஒன்றியம்-1, பூந்தமல்லி நகராட்சி-1, திருமழிசை பேரூராட்சி-2 ஆகியோா் அடங்குவா்.

    இம்மாவட்டத்தில் தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 499-ஆக உள்ளது என பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai