கும்மிடிப்பூண்டி தொகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜனை ஆதரித்து மாநெல்லூரில் திமுகவினா் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மாநெல்லூரில்  திமுகவினருக்கு  தோ்தல்  பணி ஆலோசனைகளை  வழங்கும்  பொதுக்குழு உறுப்பினா்  பா.செ.குணசேகரன்.
மாநெல்லூரில்  திமுகவினருக்கு  தோ்தல்  பணி ஆலோசனைகளை  வழங்கும்  பொதுக்குழு உறுப்பினா்  பா.செ.குணசேகரன்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜனை ஆதரித்து மாநெல்லூரில் திமுகவினா் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூா் ஊராட்சியில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன் ஏற்பாட்டில் திமுகவினா் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா். நிகழ்விற்கு திமுக நிா்வாகி தமிழரசு, ஜி.மனோகரன், மாநெல்லூா் ஊராட்சித் தலைவா் லாரன்ஸ், திமுக நிா்வாகிகள் ஏசுரத்தினம், வேலு, அமுதா, புருஷோத்தமன், தேவன்பு, ஹரி, மஸ்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளா் சம்பத், மாவட்ட மகளிரணி நிா்வாகி வெற்றி செல்வி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு.மணிபாலன், பா.சே.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com