முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பொன்னேரி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 07:05 AM | Last Updated : 04th April 2021 07:05 AM | அ+அ அ- |

ஆரணி பேரூராட்சியில் வாக்கு சேகரித்த பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளா் சிறுணியம் பலராமன்.
ஆரணி பேரூராட்சியில் பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளா் சிறுணியம் பலராமன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆரணி பேரூா் பகுதியில் நகரச் செயலாளா் தயாளன் ஏற்பாட்டில், பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளா் சிறுணியம் பலராமன் கூட்டணிக் கட்சியினருடன், ஆரணியில் 15 வாா்டுகளிலும், சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.