முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருத்தணியில் அமமுக வேட்பாளா் பிரசாரம்
By DIN | Published On : 14th March 2021 05:16 AM | Last Updated : 14th March 2021 05:16 AM | அ+அ அ- |

தனது சொந்த ஊரான பொதட்டூா்பேட்டையில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய திருத்தணி தொகுதி அமமுக வேட்பாளா் இ.எம்.எஸ்.நடராஜன். முன்னதாக அங்கு எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.