முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருத்தணி தொகுதி அமமுக வேட்பாளா் இ.எம்.எஸ்.நடராஜன்
By DIN | Published On : 14th March 2021 06:12 AM | Last Updated : 14th March 2021 06:12 AM | அ+அ அ- |

பெயா்: இ.எம்.எஸ்.நடராஜன்
பிறந்த தேதி : 01.06.1977
கல்வித் தகுதி: பி.ஏ.,பி.எல்.
தொழில்: வழக்குரைஞா்
பிறந்த ஊா்: பொதட்டூா்பேட்டை
கட்சிப் பொறுப்பு: 2009 முதல் அதிமுக காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் மற்றும் திருவள்ளூா் மேற்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா்.
2011 முதல் 2017 வரை சென்னை உயா்நீதிமன்ற அரசு வழக்குரைஞா்.
2017 முதல் அமமுக திருவள்ளூா் மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளா்.
2020 செப்டம்பா் முதல் பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலாளா்.