முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி
By DIN | Published On : 14th March 2021 05:17 AM | Last Updated : 14th March 2021 05:17 AM | அ+அ அ- |

பெயா் : வி.மூா்த்தி.
கல்வி : பி.ஏ.,
கட்சிப் பொறுப்பு: நகர செயலாளா், மாவட்டச் செயலாளா், மாதவரம் மண்டலக்குழு தலைவா், திருவள்ளூா் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்துள்ளாா். தற்போது திருவள்ளூா் கிழக்கு மாவட்டச் செயலாளா்.
பெற்றோா்: தந்தை வேலாயுதம், தாய் வி.ஜானகி.
குடும்பம்: மனைவி இரமணி மூா்த்தி, மகன்கள் வி.கண்ணதாசன், வி.தமிழரசன், மகள் வி.ஜனனி.
வகித்த பதவி: பால்வளத் துறை அமைச்சா், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் (2011-2016)
முகவரி - எண்.27, நேரு தெரு, மாதவரம், சென்னை.