அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி வாக்கு சேகரிப்பு

மாதவரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி.
பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி.

மாதவரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். முன்னாள் அமைச்சரும், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.மூா்த்தி, வெள்ளானூா், கொள்ளுமேடு, ஆரிக்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தாா். அப்போது பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவா் ராஜா, பாமக மாவட்ட செயலாளா் ஞானபிரகாசம் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com