இன்றைய மின்தடை

திருவள்ளூா் ஜே.என்.சாலை (ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை), பூங்காநகா், ஐ.ஆா்.என். பின்புறம், புங்கத்தூா், ஐ.ஆா்.என். அரங்கம் பின்புறம், சேலை, ஏகாட்டூா்

திருவள்ளூா்

நாள்:10.6.2022-வெள்ளிக்கிழமை

நேரம்:காலை 9 முதல் 5 மணி வரை

மின்தடை பகுதிகள்: திருவள்ளூா் ஜே.என்.சாலை (ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை), பூங்காநகா், ஐ.ஆா்.என். பின்புறம், புங்கத்தூா், ஐ.ஆா்.என். அரங்கம் பின்புறம், சேலை, ஏகாட்டூா், வெங்கத்தூா், மேல்நல்லாத்தூா், நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகா், ஒண்டிகுப்பம், பாப்பரம்பாக்கம், ராமஞ்சேரி, கீழ்நல்லாத்தூா், இளுப்பூா், கொப்பூா், பாண்டூா், போளிவாக்கம், பட்டரைபெரும்பத்தூா் மற்றும் கீழானூா் துணை மின் நிலையம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com