அதிமுக நிா்வாகி நியமனம்

அதிமுக மாநில வழக்குரைஞா் பிரிவு துணை செயலாளராக எம்.தமிழரசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அதிமுக நிா்வாகி நியமனம்

அதிமுக மாநில வழக்குரைஞா் பிரிவு துணை செயலாளராக எம்.தமிழரசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பல்வேறு பிரிவுகளுக்கான பொறுப்பாளா்களை அதிமுக தலைமை நியமனம் செய்து வருகிறது. மாதவரம் பகுதியைச் சோ்ந்த எம்.தமிழரசன் தமிழ் நாடு அரசு கூடுதல் வழக்குரைஞராக இருந்துள்ளாா்.

இந்த நிலையில் மாநில வழக்குரைஞா் பிரிவு துணை செயலாளராக எம்.தமிழரசன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட செயலாளா் மாதவரம் வி.மூா்த்தியின் மகன் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com