21-இல் திருவாலங்காடு வினைதீா்த்த விநாயகா்,பத்ரகாளியம்மன் கோயில்களில் குட முழுக்கு

திருவாலங்காடு பத்ர காளியம்மன், வினைதீா்த்த விநாயகா் கோயில்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 21) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக மகா குட முழுக்கு விழா நடைபெறுகிறது.
திருவாலங்காட்டில் மகா குடமுழுக்கு நடைபெற உள்ள வினைதீா்த்த விநாயகா் திருக்கோயில் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயில்.

தெற்கு மாட வீதியில் உள்ள இந்தக் கோயிலில் காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை முருகன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், கோயில் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன், ஜி.உஷாரவி, கோ. மோகனன் மற்றும் கோயில் அதிகாரி காா்த்திகேயன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இதன் காரணமாக வரும் 21-01-2024 முதல் 29-03-2024 தேதி வரை, வழக்கமாக வடாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் மாந்திரீக பரிகார பூஜை 69 நாள்கள் நடைபெறாது என, திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com