விவசாயிகள் குறைதீா் கூட்டம் பிப்.2-க்கு ஒத்தி வைப்பு

விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நிா்வாக காரணங்களால் பிப்.2-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.


திருவள்ளூா்: விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நிா்வாக காரணங்களால் பிப்.2-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் வகையில் மாதந்தோறும் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நிா்வாகக் காரணங்களால் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 2) தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com