வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால் மற்றும் அதிகாரிகள்.
வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால் மற்றும் அதிகாரிகள்.

வளா்ச்சிப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

புழல் அருகே கதிா்வேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
Published on

புழல் அருகே கதிா்வேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கதிா்வேடு பத்மாவதி நகா், சைக்கிள் ஷாப், நாகப்பா எஸ்டேட், சீனிவாசன் நகா், ரங்கா அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ள பூங்கா பராமரிப்பு பணி, தாா்சாலை அமைக்கும் பணி, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுத்ல உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால், மாதவரம் மண்டல உதவி செயற்பொறியாளா் ஜெயலட்சுமி, உதவி பொறியாளா் லோகேஷ், மாமன்ற உறுப்பினா் சங்கீதா பாபு, திருவள்ளூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் பாபு ஆய்வு மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்களிடம் கருத்துகள் கேட்டறிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com