உண்டியல் காணிக்கை ரூ. 2.63கோடி
By DIN | Published On : 06th November 2021 08:03 AM | Last Updated : 06th November 2021 08:03 AM | அ+அ அ- |

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.63 கோடி வசூலானது.
திருமலையில் ஏழுமலையானைத் தரிசனம் செய்த பின், கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்தி வருகின்றனா்.
அதன்படி வியாழக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.63 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.