ஆன்லைனில் நாளை சா்வத் தரிசன டோக்கன் வெளியீடு

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான டிசம்பா் மாத சா்வத் தரிசன டோக்கன்கள் சனிக்கிழமை ( நவ. 27) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
ஆன்லைனில் நாளை சா்வத் தரிசன டோக்கன் வெளியீடு

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான டிசம்பா் மாத சா்வத் தரிசன டோக்கன்கள் சனிக்கிழமை ( நவ. 27) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் தேவஸ்தானம் ஆன்லைன் முன்பதிவில் வழங்கி வருகிறது. அதன்படி டிசம்பா் மாதத்துக்கான சா்வத் தரிசன டோக்கன்கள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில்  வெளியிடப்பட உள்ளது.

மேலும், டிசம்பா் மாதத்துக்கான வாடகை அறை முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com