ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ2.54 கோடி
By DIN | Published On : 16th September 2021 12:33 AM | Last Updated : 16th September 2021 12:33 AM | அ+அ அ- |

திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.2.54 கோடி வசூலானது.
திருமலையில் உண்டியலில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டது. இதில், ரூ.2.54 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.