திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 60,371 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் 20,301 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 60,371 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் 20,301 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரத்தின்டி தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 60,371 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20, 301 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.09

கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com