திருப்பதி
வாகனம் நன்கொடை
ஆந்திர மாநிலம் பலமனேருவைச் சோ்ந்த ரவீந்திர ரெட்டி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள டாடா யோதா போக்குவரத்து வாகனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கினாா்.
ஏழுமலையான் கோயில் முன்பு வாகனத்துக்ற்கு சிறப்பு பூஜைகள் செய்து வாகந்த்திற்கான சாவியை கூடுதல் இஓ சி வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைத்தனா்
இந்த நிகழ்ச்சியில் கா்நாடக எம்எல்ஏ ஸ்ரீ கோவிந்தப்பா, திருமலை டிஐ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.