திருமலை: 70,570 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 70,570 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

22,490 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். இதற்கிடையே, திருமலையில் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

மேலும், திங்கள்கிழமை 70, 570 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22,490 பக்தா்கள் தலை முடிகாணிக்கை செலுத்தினா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.3.76 கோடி வருமானம் கிடை த்துள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com