திருமலை: 63,823 பக்தா்கள் தரிசனம்

திருமலை: 63,823 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 63,823 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 63,823 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 24,453 பக்தா்கள் தலைமுடி ாகணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில், வியாழக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 63, 823 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 453 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.72 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com