ஒண்​ணு​பு​ரம் முரு​கன் கோயில் கொள்ளை வழக்​கில் 4 பேர் கைது

திரு வண் ணா மலை, ஜன. 12: கண் ண மங் க லம் அருகே ஒண் ணு பு ரம் வெள் ளை குன்று முரு கன் கோயில் பூசா ரி யைக் கொன்று, ஐம் பொன் சிலை க ளைக் கொள் ளை ய டித் த தாக 4 பேர் கைது செய் யப் பட் ட னர். ஒண் ணு பு ரம்

திரு வண் ணா மலை, ஜன. 12: கண் ண மங் க லம் அருகே ஒண் ணு பு ரம் வெள் ளை குன்று முரு கன் கோயில் பூசா ரி யைக் கொன்று, ஐம் பொன் சிலை க ளைக் கொள் ளை ய டித் த தாக 4 பேர் கைது செய் யப் பட் ட னர்.

ஒண் ணு பு ரம் கிரா மத் தில் உள்ள வெள் ளைக் குன்று முரு கன் கோயில் பூசா ரி யாக இருந் த வர் ஜீவன் தாஸ் (55). இவர் கோயில் அரு கி லேயே குடி யி ருந்து வந் தார்.

ஜன. 2-ம் தேதி இரவு கோயி லுக் குள் புகுந்த மர்ம நபர் கள் பூசாரி ஜீவன் தாûஸ உருட் டுக் கட் டை யால் தாக்கி கொலை செய் த னர்.

பின் னர் கோயில் கத வின் பூட் டுக் களை உடைத்து உள்ளே இருந்த ஐம் பொன் னா லான

ஒன் றரை அடி உயர முரு கன் சிலை, ஒரு அடி உயர வள்ளி, தெய் வானை சிலை கள்,

அரை அடி உய ரம் உள்ள முரு கன் சிலை களை கொள் ளை ய டித் துச் சென் ற னர்.

இச் சம் ப வம் தொடர் பாக போளூர் டிஎஸ்பி கோபால், காவல் ஆய் வா ளர் ரவிச் சந் தி ரன், உதவி ஆய் வா ளர் கள் அண் ணா துரை, ஆனந் தன் உள் ளிட் டோ ரைக் கொண்ட தனிப் படை அமைக் கப் பட் டது.

கொள் ளை யர் க ளின் நட மாட் டம் குறித்து உள் ளூர் மக் கள் அளித்த தக வல் கள் அடிப் ப டை யி லும், செல் போன் பேச் சு கள் அடிப் ப டை யி லும் போலீ ஸôர் விசா ரணை நடத் தி னர்.

இவ் வ ழக் குத் தொடர் பாக தனி யார் பஸ் நடத் து ன ரா கப் பணி பு ரிந்த மேல் நக ரைச் சேர்ந்த ஞான வேல் (28), ஒண் ணு பு ரம் கால னி யைச் சேர்ந்த பாபு (28), திரு வண் ணா மலை தாமரை நக ரைச் சேர்ந்த யூனுஸ் (20), சென் னை யைச் சேர்ந்த ராமு (28) ஆகிய 4 பேரை போலீ ஸôர் கைது செய் த னர்.

தனி யார் பஸ் நடத் து ன ரான ஞான வே லுக் கும், பாபு, ராமு ஆகி யோ ருக் கும் நட்பு ஏற் பட் ட தா க வும், இதன் மூலம் கோயி லில் ஐம் பொன் சிலை களை கொள் ளை ய டிக் கத் திட் டம் தீட் டி ய தும் தெரி ய வந் தது.

தகவ லின் பே ரில் சேவூர் கிரா மத் தில் உள்ள கரும் புத் தோட் டத் தில் புதைக் கப் பட் டி ருந்த ஐம் பொன் சிலை களை போலீ ஸôர் மீட் ட னர். மேலும் அவர் க ளி டம் இருந்து செல் போன், மற் றும் ஆயு தங் க ளும் பறி மு தல் செய் யப் பட் டன.

கைது செய் யப் பட்ட 4 பேரும் செவ் வாய்க் கி ழமை நீதி மன் றத் தில் ஆஜர் செய் யப் பட்டு வேலூர் மத் திய சிறை யில் அடைக் கப் பட் ட னர்.

கோயில் க ளில் தீவிர பாது காப்பு

இது கு றித்து வேலூர் சரக டிஐஜி பி.தாம ரைக் கண் ணன், காவல் கண் கா ணிப் பா ளர் மோ.பாண் டி யன் ஆகி யோர் செவ் வாய்க் கி ழமை நிரு பர் க ளி டம் கூறி யது:

கொள் ளை யர் க ளைப் பிடிக்க உள் ளூர் மக் கள் தந்த தக வல் உத வி யாக இருந் தது.

இதே போல் திரு வண் ணா ம லை யில் எண் ணெய் மில் வியா பா ரி யி டம் ரூ.50 லட் சம் வழிப் பறி செய் யப் பட்ட சம் ப வத் தி லும் விரை வில் எதி ரி களை பிடித்து விடு வோம். மாவட் டத் தில் உள்ள முக் கிய கோயில் க ளில் பாது காப்பு பலப் ப டுத் தப் பட் டுள் ளது என் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com