"கரும்பு விலை கசக்​கி​றது!​'

திரு வண் ணா மலை, ஜன. 12: பொங் கல் பண் டி கை யை யொட்டி, ஒரு ஜோடி கரும்பு விலை ரூ.60-க்கு விற் பனை செய் யப் ப டு வ தால் பொது மக் கள் அதிர்ச்சி அடைந் துள் ள னர். பொங் கல் பண் டி கையை முன் னிட்டு பொது மக்

திரு வண் ணா மலை, ஜன. 12: பொங் கல் பண் டி கை யை யொட்டி, ஒரு ஜோடி கரும்பு விலை ரூ.60-க்கு விற் பனை செய் யப் ப டு வ தால் பொது மக் கள் அதிர்ச்சி அடைந் துள் ள னர்.

பொங் கல் பண் டி கையை முன் னிட்டு பொது மக் கள் புத் தா டை கள், கரும்பு, மஞ் சள், மாட் டுப் பொங் க லுக்கு கயிறு உள் ளிட் ட வற்றை வாங் கு வது வழக் கம்.

அத் தி யா வ சி யப் பொருள் க ளின் விலை கடு மை யாக உயர்ந் துள் ளது. இத னால் ஏற் கெ னவே பொது மக் கள் கடும் பாதிப் புக்கு ஆளாகி உள் ள னர்.

இந் நி லை யிóல பொங் கல் பண் டி கைக் காக வாங் கப் ப டும் பொருள் க ளின் விலை யும் கடு மை யாக உயர்ந் துள் ளன.

குறிப் பாக ஒரு ஜோடி கரும் பின் விலை ரூ.60-க்கு விற் கப் ப டு கி றது. திரு வண் ணா மலை தேரடி வீதி யில் கரும்பு விற் ப னைக் காக குவிக் கப் பட் டுள் ளது. ஓரே ஒரு கரும் பின் விலை ரூ.30-க்கு விற் கப் ப டு கி றது.

இது கு றித்து கரும்பு விற் ப னை யா ளர் கள் கூறி யது:

திரு வண் ணா மலை மாவட் டத் தில் கரும்பு வரத்து கிடை யாது. சிதம் ப ரம் பகு தி யில் இருந்து கரும்பை வர வ ழைத்து விற் கி றோம். இத னால் தான் அதிக விலைக்கு விற் கப் ப டு கி றது

என் றார்.

இதே போல் கோலம் போடப் பயன் ப டும் வண் ணக் கோலப் பொடி, பானை கள், மாட் டுக் கான கயி று கள் உள் ளிட் ட வை யும் அதிக விலைக்கு விற் கப் ப டு கின் றன.

இத னால் திரு வண் ணா ம லை யில் பொங் கல் பண் டிகை வியா பா ரம் மந்த நிலை யி லேயே உள் ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com